கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் ரோசய்யா
பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசய்யா கர்நாடக மாநில ஆளுநராக இன்று கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநிலத்தின் 14வது ஆளுநரான ஹெச்.ஆர். பரத்வாஜின் பதவிக்காலம் சனிக்கிழமை முடிந்தது. எனவே அவர் மாநில மக்களிடம் இருந்து விடைபெற்று தனது சொந்த ஊரான டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். இதையடுத்து கர்நாடக மாநில ஆளுநர் பதவியை தமிழக ஆளுநர் ரோசய்யா கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டது.

அதன்படி அவர் இன்று காலை கர்நாடக ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பெங்களூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய முழுநேர ஆளுநர் நியமிக்கப்படும் வரை ரோசய்யா இந்த கூடுதல் பொறுப்பை கவனித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications