ஐயப்பன் இளம்வயதில் களரி பயின்ற ஆலப்புழா முகம்மா... முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் புனித தலம்
ஆலப்புழா: சபரிமலை ஐயப்பன் சீசன் காலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடிய திருத்தலங்களில் ஒன்று ஆலப்புழா முக்கால்வட்டம் ஐயப்பன் கோவிலும் ஒன்று.
ஐயப்பன் யாத்திரை செல்லும் பக்தர்கள் எரிமேலி, ஐயப்பன் சந்நிதானம் என்று மட்டும் நின்றுவிடுவதில்லை. கேரளா, தமிழகத்தில் உள்ள சில ஐயப்பன் கோவில்களிலும் தரிசனம் செய்வர்.

அப்படியான இடங்களில் ஒன்று ஆலப்புழா முகம்மா. இங்குதான் ஐயப்பன் இளம்பிராயத்தில் களரி எனும் தற்காப்பு கலையை கற்றதாக நம்பிக்கை உள்ளது. சபரிமலை யாத்திரையாக மலை ஏற முடியாதவர்கள் இங்கே வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலை குரு சீரப்பன் பரம்பரைதான் நிர்வாகித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஐயப்பன் சுவாமியின் முக்கால் பங்கு சைதன்யம் குடிகொண்டிருக்கிறது. ஆகையால் முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதே இடத்தில் பூழியங்கம் என்கிற கலையையும் ஐயப்பன் சுவாமிகள் கற்றதாகவும் அந்த கோலத்திலேயே இங்கே ஐயப்பன் தரிசனம் தருகிறார் என்பதும் நம்பிக்கை. சபரிமலைக்கு செல்வதற்கு முன்பாக ஐயப்பன் கொடுத்து சென்ற கச்சையும் வாளும் இங்கே புனிதமாக இப்போதும் பூஜிக்கப்பட்டும் வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications