தேர்தல் தோல்வி எதிரொலி: சமாஜ்வாதி கட்சி அமைப்பு கூண்டோடு கலைப்பு
லக்னொ: நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் உ.பியிலுள்ள 80 தொகுதிகளில் வெறும் 5ல் மட்டுமே ஆளும் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. 73 இடங்களை மொத்தமாக பாஜக சுருட்டி அள்ளியது. இதனால் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும், உ.பி முதல்வர் அகிலேஷ்யாதவும் அதிர்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் 36 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். இன்று, அக்கட்சியின் உ.பி அமைப்பு ஒட்டுமொத்தமாக கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அகிலேஷ் யாதவ் மட்டும் கட்சியின் அமைப்பு தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததால் வெறுத்துப்போன பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கட்சியையும் கூண்டோடு கலைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications