ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு.. மின் சேவை பாதிப்பு
ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீசிய புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்றிரவு கடுமையான புழுதி புயல் தாக்கியது. இந்த புழுதி புயலில் பரத்பூர், ஆல்வார், தோல்பூர் ஆகிய மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பரத்பூர் மாவட்டத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தோல்பூர் மாவட்டத்தில் 6 பேரும் ஆல்வார் மாவட்டத்தில் 4 பேரும் ஜூன்ஜுனுவில் ஒருவர் உயிரிழந்தனர்.
பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. இதனால் பல இடங்களில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைத்திட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications