சிபிஐக்கு எதிரான தீர்ப்பு : அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
Subscribe to Oneindia Tamil

சிபிஐ அமைப்பானது சட்டப்பூர்வமான அமைப்பே அல்ல என்று அண்மையில் அசாம் மாநிலத்தின் குவஹாத்தி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது மத்திய அரசை மட்டுமின்றி நீதித்துறையையே உலுக்கியது.
இந்த தீர்ப்பு நடைமுறையில் இருக்குமேயானால் பல்வேறு வழக்குகளின் கதி என்னவாகும் என்ற குழப்பமும் ஏற்பட்டிருந்தது. உடனடியாக மத்திய அரசு இதற்கு தடை கோரியது. உச்சநீதிமன்றமும் குவஹாத்தி தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் சிபிஐ அமைப்பும் குவஹாத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்று அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு பதில் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications