எனது மனைவி இறந்த வழக்கை சீக்கிரம் விசாரியுங்கள்- சசி தரூர் கோரிக்கை
திருவனந்தபுரம்: சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து விரைவாக விசாரணை நடத்தி வழக்கை முடிக்க வேண்டும் என்று அவரது கணவர் சசிதரூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுனந்தா புஷ்கர் ஜனவரி 17ம்தேதி மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து பல சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன. சுனந்தா புஷ்கரின் கணவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் மூலமாக, சுனந்தாவை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் சசிதரூர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சுனந்தா இறந்தது முதலே, இதுகுறித்த விசாரணையை விரைந்தும், வெளிப்படையாகவும் நடத்தி முடிக்குமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன். சுனந்தாவின் குடும்பத்தாரும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். நான் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதன் மூலமாக அனைத்து வகையான யூகங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுல்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications