சாலை விபத்தில் காயமுற்ற பெண்ணை காப்பாற்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த விழா ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கு சாலையில் விபத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள வித்துரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டட திறப்பு விழாவுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமுற்று சாலையில் கிடந்தார். அவர் சென்ற ஸ்கூட்டர் மீது ஒரு லாரி மோதியதாகத் தெரிகிறது. இதைக்கண்ட ஸ்மிருதி இராணி உடனே தனது காரில் இருந்து இறங்கி அப்பெண்ணை ஆறுதல் படுத்தியதோடு, அருகிலிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
அமைச்சரின் காரை பின்தொடர்ந்து வந்த மாநில முதல்வர் உம்மண் சாண்டியும், காரிலிருந்து இறங்கி நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிந்தார். இதையடுத்து இருவரும் விழாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications