நாய், பூனையெல்லாம் காரில் ஜம்முனு போகுது.. நான் போகப்படாதா.. லிப்ட் கேட்ட பாம்பு!
டெல்லி: நாய், பூனையெல்லாம் காரில் போகும்போது நாம் மட்டும் போகக் கூடாதா என்ற கேள்வியுடன் ஓடும் காரில் பாம்பு ஒன்று லிப்ட் "கேட்டதால்" டிரைவர் பீதியில் உறைந்து போனார்.
நீண்ட தூரம் காரில் பயணிக்கும் போது விசித்திரமான மனிதர்களை சந்திக்காமல் இருப்பது அரிதிலும் அரிதானதாகும். திகிலூட்டக் கூடிய லிப்ட் கேட்கும் கதைகள் நாம் கேட்டிருப்போம். ஏன் அனுபவமும் இருக்கலாம்.
ஆனால் சற்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் செல்லும் நீண்ட தூர பயணத்தின்போது மனிதர் ஒருவர் லிப்ட் கேட்பதற்கு பதிலாக ஒரு பாம்பு கேட்டால் எப்படி இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா?
நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இதுதொடர்பான வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது, காரில் டிரைவர் சீட்டின் ஜன்னலுக்கு அருகே பேனட் வழியாக ஒரு பெரிய பாம்பு மெல்ல ஊர்ந்து வந்து சைட் கண்ணாடியை கொட்டிக் கொட்டி உள்ளே வரப் பார்த்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்த வீடியோ வைரலாகியுள்ளது. நீங்களும் பாருங்க!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications