புதிய பஞ்சாயத்து... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சை மீண்டும் லைவ்வாக ஒளிபரப்பிய டிடி நியூஸ்
மும்பை: மத்திய அரசின் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவவர் மோகன் பகவத்தின் பேச்சு மீண்டும் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டி பேசினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் செய்தி அடிப்படையிலேயே அந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக டி.டி. நியூஸ் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் டி.டி. நியூஸ் தொலைக்காட்சியில் மோகன் பகவத்தின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications