ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- கடும் நில அதிர்வு - ரிக்டரில் 3.6 அலகுகளாக பதிவு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன. முதலில் இது நிலநடுக்கம் என தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தால் உறுதி செய்யப்பட்டாததால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆனால் இது நிலநடுக்கம்தானா? என்பது தொடக்கத்தில் உறுதியாகவில்லை.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் விமானங்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் எழுந்த அதிர்வா? அல்லது பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிருபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டதால் ஏற்பட்ட நில அதிர்வா? என குழப்பம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேசிய நிலநடுக்க ஆய்வு மையமானது, ஜம்மு காஷ்மீரில் உணரப்பட்டது நிலநடுக்க அதிர்வுகள்தான் என உறுதி செய்து அறிவித்தது. ஶ்ரீநகரின் வடக்கே 11 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் நில அதிர்வு குறித்த குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications