ஸ்ரீநகர் ஏர்போர்ட் அருகே உள்ள பிஎஸ்எப் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: விமானங்கள் ரத்து
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் விமான நிலையம் அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமிற்குள் புகுந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமிற்குள் இன்று காலை 4.30 மணி அளவில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள்.

பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடித்தி வருகிறார்கள். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான், வீரர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் சீல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications