தேர்தல் சீர்திருத்தம்: பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
டெல்லி: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பன்வாரி லால் ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இங்கிலாந்தில் உள்ளதுபோல், வேட்பாளர்களைப் பற்றி வாக்காளர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் அவர் கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகளை பாராட்டியதுடன் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.
நமது நாட்டின் மதிப்புகளும் சட்டங்களும் பிற நாடுகளில் இருந்து வேறுபடுகின்றன. எனவே, அதனை ஒப்பிடக்கூடாது. நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்துவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல் வழிமுறைகளை பார்த்து உலக மக்கள் பொறாமைப்படுகிறார்கள்.
நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் பிற நாடுகளின் தேர்தல் நடைமுறைகளைவிட வேகமாக உள்ளது. அமெரிக்காவில்கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications