அட நம்புங்க பாஸ்.. இந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்!
இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருப்பதாக பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூர்: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருப்பதாக பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொது விவகார மையம் எனப்படும் பப்ளிக் அஃபயர்ஸ் செண்டர் இந்தியா என்ற பெங்களூரை சேர்ந்த அமைப்புதான் இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், திட்டங்களை மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது.

எதை வைத்து
மொத்தம் 30க்கும் அதிகமான விஷயங்களை வைத்து, இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். பெரிய மாநிலங்களில், சிறிய மாநிலங்கள் என்று இரண்டு வகையாக பிரித்து மாநிலங்களை ஆய்வு செய்து இருக்கிறார்கள். அதன்பின், சிறந்த மாநிலங்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

கேரள முதலில்
இந்த பட்டியலில் சிறந்த ஆட்சி தரும் மாநிலமாக கேரளா பெயர் எடுத்து இருக்கிறது. அந்த மாநில அரசு மக்களுக்கு மிகவும் பிடித்தபடி ஆட்சி செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் நலத்திட்டம் அப்படியே மக்களிடம் குறைவில்லாமல் சென்று சேர்ந்து இருப்பதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் இரண்டாம் இடம்
இந்த பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. கேரளாவிற்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசில் நிறைய பிரச்சனைக மாற்றங்களும் குழப்பங்களும் வந்த பின்பும் கூட, தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன
தமிழகம் அதிக மக்கள் தொகையில் கூட, இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7.50 கோடி மக்கள் தொகையுடன் கூட, அரசின் திட்டங்கள் பெரும்பாலும் மக்களை சென்று சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெரும்பாலான புதிய திட்டங்கள் ஆட்சியில் அறிமுகமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications