தேஜ்பாலுக்கு 2ம் கட்டமாக ஆண்மை பரிசோதனை
Subscribe to Oneindia Tamil

பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தருண் தேஜ்பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவா நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்தது.
இந்நிலையில், அவருக்கு திங்கள் அன்று முதல் கட்டமாக ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2வது முறையாக ஆண்மை மற்றும் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன












Click it and Unblock the Notifications