மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு – அழைப்பிதழ் அனுப்பி வரவேற்பு
அகமதாபாத்: மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் வதோதரா தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது மனுவினை முன்மொழிந்து வதோதராவில் டீக்கடை நடத்திவரும் கிரண் மஹிடா என்பவர் கையொப்பமிட்டார்.
இந்த தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றதையடுத்து வரும் திங்கட்கிழமை நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்கவுள்ள மோடி, இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வரும்படி, கிரண் மஹிடாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்த டீக்கடைக்காரர், நிச்சயமாக இந்த விழாவில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications