தானேவில் 11 வயது சிறுமியை விரட்டிச் சென்று பலாத்காரம் செய்த 35 வயது நபர்
தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் வசாயில் உள்ள போய்தபதா பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் விஷ்வகர்மா(35). அவர் அதே பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். தனது மனைவி சமைக்காததால் தனக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது வீட்டில் சிறுமியும், அவரது தோழியும் தான் இருந்தனர். சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அந்நேரம் ராஜேஷ் வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியும், அவரது தோழியும் ஒருவகையாக ராஜேஷிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி ஒரு கடைக்குள் புகுந்துவிட்டனர்.
ராஜேஷ் அவர்களை பின்தொடர்ந்து சென்று 11 வயது சிறுமியை மட்டும் இழுத்து வந்து ஆசிரமம் ஒன்றின் அருகே இருந்த காலியான அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications