காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி தீர்ப்பு : தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் ஒதுக்கீடு- வீடியோ
டெல்லி: காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

காவிரிக்கு கர்நாடகா உரிமை கொண்டாடும் நிலையில் அதிரடியாக இந்த கருத்தை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் இந்த வரிகளை நீதிபதிகள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
மேலும், தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. இதை 132 டிஎம்சி தண்ணீராக குறைக்க கர்நாடகா வலியுறுத்தியிருந்தது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications