ஜெ. வழக்கில், சு.சுவாமி, அன்பழகன் அப்பீல் செய்ய முடியுமா?
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியோ அல்லது க.அன்பழகனோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமையுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஹைகோர்ட்டில் ஜெயலலிதா விடுதலையாகியுள்ள நிலையில், கர்நாடக அரசுக்குதான் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முதல் உரிமை உள்ளது. இதை கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரும் உறுதி செய்தார்.

அணுகலாம்
ஆனால், கர்நாடக அரசு சில காரணங்களால் மேல்முறையீடு செய்யாவிட்டால், சுப்பிரமணியன் சுவாமியோ அல்லது அன்பழகனோ உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

இருவர் பங்கு
சுப்பிரமணியன்சுவாமி, இந்த வழக்கை முதலில் தொடுத்தவர் என்ற முறையிலும், அன்பழகன், இந்த வழக்கின், சக வாதி என்ற முறையிலும், மேல்முறையீடு செய்ய முயற்சி செய்யலாம்.

ஹைகோர்ட்டில் பெரும்பாடு
ஆனால், இதில் உச்சநீதிமன்றம்தான் இறுதி முடிவை எடுக்க முடியும். ஏனெனில், உச்சநீதிமன்றத்தின் விருப்பத்தை பொருத்தது அது. ஹைகோர்ட்டில் இவ்விருவரும் தங்களை வாதிகளாக சேர்க்கச் சொல்லி, கடும் பிரயத்தனம் செய்தனர். அதன்பிறகே நீதிபதி வாய்ப்பு கொடுத்தார்.

அதிருஷ்டம் தேவை
அதுவும், எழுத்துப்பூர்வ வாதத்துக்குதான் வாய்ப்பு கிடைத்தது. எனவே உச்சநீதிமன்றத்தில், இவர்கள் இருவரும் முயன்றாலும், அதிருஷ்டம் இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். சுப்பிரமணியன்சுவாமி, தனது அதிருஷ்டத்தை சோதித்து பார்க்க ரெடியாகிவிட்டது அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது. அன்பழகன் தரப்பு வாய் திறக்கவில்லை, இதுவரை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications