டாக்சியில் தூங்கிய இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது இது நடந்தது... வீடியோ இதோ
டெல்லி: நிர்பயா வழக்கில் கைதான மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பலாத்காரம் பற்றிய குறும்பட வீடியோ ஒன்று தீயாக பரவியுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் பலியான நிர்பயா வழக்கில் கைதான மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்காரம் பற்றிய குறும்படம் ஒன்று வெளியாகி அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது.
வீடியோவின் விபரம்,
இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் கேப் புக் செய்து அதில் பயணிக்கிறார். கேபில் ஏறிய வேகத்தில் அவர் அசதியில் தூங்கிவிடுகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு டிரைவர் தனது வாகனத்தை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு ஓட்டிச் செல்கிறார்.
ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு அவர் பின்பக்க கதவை திறந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயல்கிறார். அந்த நேரம் பார்த்து ரேடியோவில் பேசிய ஆர்.ஜே. எது வேண்டுமானாலும் செய்யுங்கள், பலாத்காரம் மட்டும் செய்யாதீர்கள். பலாத்காரத்திற்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் இறுதி செய்துவிட்டது. அந்த தண்டனை சட்டம் இன்றே அமலுக்கும் வந்துவிட்டது என்கிறார்.
இதை கேட்ட டிரைவர் மனதை மாற்றிக் கொண்டு அந்த பெண்ணை விட்டுவிட்டு வாகனத்தை ஓட்டுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications