ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த மேலும் 3 இந்தியர்கள்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேலும் 3 இந்தியர்கள் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். மற்ற 6 பேரும் ஈராக், சிரியாவில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ள 3 இந்தியர்களில் ஒருவர் காஷ்மீரில் பிறந்த ஆஸ்திரேலியர் ஆவார். மற்ற இருவரும் சிங்கப்பூர் மற்றும் ஓமனில் வசித்து வந்தவர்கள் ஆவர்.
ஏற்கனவே மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த இருவரும், பெங்களூர், தெலுங்கானாவைச் சேர்ந்த 2 பேரும் ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சேர்ந்துள்ள 3 இந்தியர்களும் இணையதளம் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்டு சேர்க்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications