யாகூப் மேமன் தூக்குக்கு பழிக்குப் பழி.. தாயிடம் டைகர் மேமன் சபதம்
மும்பை : மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக அவனது சகோதரன் டைகர் மேமன் சபதம் செய்துள்ளான்.
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன், டைகர் மேமன், தன் தாய் ஹனிபாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறான். அழுதுகொண்டே பேசிய டைகரின் தாய் ஹனிபாமேமனை சமாதானப்படுத்திய டைகர் மேமன், 'யாகூபின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவேன் என்றும் இதற்கு காரணமானவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் எனவும் கூறியுள்ளான்.

இதைக்கேட்ட, ஹனிபா, வன்முறையை கைவிடும்படி கூறினார். முதல் பலியாக யாகூபை இழந்தது போதும் என்றும் மேலும் உயிர்பலியை காண விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
தாய் ஹனீபா மேமனுடன் டைகர் மேமன் பேசிய இந்த தகவல்களை டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த உளவுத்துறை நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
இதில் அவன் பாகிஸ்தானில் இருந்து பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவன் தனது தோற்றத்தை மாற்றி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications