மே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு
திரிணாமுல் காங்கிரஸ் வரும் 25-ல் ரத யாத்திரை நடத்துகிறது.
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்ட வேண்டும்; இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த ரத யாத்திரை பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு இடையே ரத யாத்திரையை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இந்த நிலையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் அவர்கள் பாணியிலேயே மமதா பானர்ஜி அதிரடியாக ரத யாத்திரையை அறிவித்திருக்கிறார்.
அதுவும் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications