மோடிக்கு எதிராக திருநங்கை போட்டி! பிரசாரத்துக்கு 10 ஆயிரம் திருநங்கைகள் வாரணாசி வருகை!!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து திருநங்கை கமலா போட்டியிட உள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்,

இந்நிலையில் கமலா என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கமலா கூறுகையில், டெல்லியில் ஆட்சியை நடத்த முடியாமல் ஓடியவர் அரவிந்த் கேஜ்ரிவால். 2002ஆம் ஆண்டு வன்முறையால் மோடியின் மதிப்பு சீர்குலைந்துபோயுள்ளது. இது எனக்கு பலம் என்கிறார்.
மேலும் வாரணாசி நகரம் சிவபெருமானின் நகரம். அவர் ஆணும் பெண்ணுமாக அர்த்தநாதீஸ்வரராக தோன்றியவர். எங்களையும் புராணங்கள் அர்த்தநாரீஸ்வரர்களாகவே போற்றுகிறது. அதனால் வாக்காளர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
கமலாவை ஆதரித்து நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான திருநங்கைகள் ஏப்ரல் 10-ந் தேதியன்று வாரணாசிக்கு வருகை தர இருப்பதாக கமலாவின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் விக்ரம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications