திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமுடி காணிக்கை: ரூ. 12 கோடிக்கு ஏலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை ஆன் லைன் மூலம் ஏலம் விட்டனர். இந்த தலைமுடி சர்வதேச சந்தையில் ரூ. 12 கோடியே 45லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக திருப்பதி தேவஸ்தான மார்கெட்டிங் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications