என்ன உடை இது?: ட்விட்டரில் சுஷ்மா ஸ்வராஜை விமர்சிக்கும் மக்கள்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈரான் பயணித்தின்போது அணிந்திருந்த உடை பற்றி பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை ஈரான் சென்றார். இந்நிலையில் அவர் ஈரான் பயணித்தின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த பலரும் ட்விட்டரில் அவரை விமர்சித்து வருகிறார்கள். காரணம் அவர் தலையில் முக்காடு போட்டு இருப்பதால்.
|
சுஷ்மா
ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியுடன் இருக்கும் புகைப்படத்தை சுஷ்மா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் சுஷ்மா தலையில் முக்காடு போட்டு இருக்கிறார்.
|
சேலை
இது மிகவும் அவமதிப்பாக உள்ளது சுஷ்மா ஸ்வராஜ். நீங்கள் சேலையின் முந்தானையை எடுத்து தலையில் போட்டிருக்கலாம் என தாரேக் பதாஹ் தெரிவித்துள்ளார்.
|
பொட்டு
ஈரானியர்கள் அல்லது சவுதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகள் இந்து முறைப்படி நெற்றியில் திலகம் வைத்திருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் சுஷ்மா என ஆனந்த் கூறியுள்ளார்.
|
மோடி
மோடி எப்படி தொப்பி அணிய மறுத்தாரோ அதே போன்று சுஷ்மாவும் அரபு உடையை அணிய மறுத்திருக்க வேண்டும் என்று ஒருவர் தனது கருத்தை ட்வீட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications