வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவும் உபேர்: எப்படி தெரியுமா?
பெங்களூர்: சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே வந்து உபேர் நிறுவன டாக்சிகள் இன்று வாங்க உள்ளது பெங்களூர் மக்களே.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது. சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளிக்க விரும்பும் பெங்களூர் மக்களின் வீடுகளுக்கு சென்று அந்த பொருட்களை பெற உள்ளது. இதற்காக உபேர் எந்த கட்டணமும் வசூலிக்கப் போவது இல்லை.

இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நீங்கள் உபேர் ஆப் மூலம் டாக்சியை உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உபேர் ஆப்பில் உள்ள uberAID ஆப்ஷனில் உள்ள ரெக்வெஸ்ட் பிக்கப்பை கிளிச் செய்ய வேண்டும்.
நீங்கள் கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை எடுத்துச் சென்று பிராக்டோ மையங்களில் அளிக்கும் உபேர். இந்த உதவியை உபேர் பிராக்டோ நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி செய்ய விரும்புபவர்கள் உபேர் ஆப்பை பயன்படுத்தவும். இது குறித்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிவிக்கவும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications