இது போன்ற ஆளுங்க இருக்கின்ற வரைக்கும் இந்தியா முன்னேறாது!
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய கிராம கவுன்சில் இளம்பெண்கள், சிறுமிகள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மற்றும் சஹரன்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு முஸ்லீம் கிராம கவுன்சில் ஒரு உத்தரவிட்டுள்ளது. அதாவது அந்த கிராமங்களைச் சேர்ந்த திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த அந்த கவுன்சில் தடை விதித்துள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைவர் முகமது இர்பான் கூறுகையில்,
எங்கள் சமூக பெண்கள் அணியும் உடைகள் உதாரணமாக நெட் போட்டது, அரைகுறை ஆடைகள் இஸ்லாத்திற்கு எதிரானது. நாங்கள் கிராமத்தில் வாழ்பவர்கள். நகரங்களில் வேண்டுமானால் அத்தகைய உடைகள் அனுமதிக்கப்படலாம். அநாகரீகமான ஆடைகளுக்கு எங்கள் கவுன்சில் தடை விதித்துள்ளது என்றார்.
17 நபர்கள் கொண்ட கவுன்சிலின் பேச்சை கேட்காவிட்டால் முதலில் எச்சரிப்பார்கள் அதன் பிறகு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்று கவுன்சில் கருதுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கிராமத்தினரில் பலரும் கவுன்சிலின் கருத்தை ஏற்றுள்ளனர். அந்த கவுன்சில் வரதட்சணை பெறுவதற்கு தடை விதித்துள்ளதுடன் குழந்தைகளை கட்டாயமாக படிக்க வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications