ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதி முடிவடைகிறது. அவருக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரகுராம் ராஜனும் தாம் பதவியில் தொடர விருப்பமில்லை எனக் கூறியிருந்தார். இதனால் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை ஆளுநரான உர்ஜித் படேல், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதாகும் உர்ஜித் படேல் அடுத்த 4 ஆண்டுகாலத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகிப்பார்.
More From
-
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications