வாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டு கோர விபத்து.. 3 பயணிகள் பலி, பலர் காயம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: வாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மாணிக்பூர், பான்டா ரயில் நிலையங்கள் அருகே இன்று அதிகாலை 4.18 மணியளவில் இந்த பெரும் விபத்து சம்பவித்துள்ளது. கோவாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா சென்று கொண்டிருந்த இந்த ரயில் பயணிகள் அசந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் முதலில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ ரயில் ஒன்று காலை 5.20 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications