2000 ரூபாய் நோட்டுக்குள் உண்மையிலேயே உள்ளதா சிப்? வைரலாகும் வீடியோ
டெல்லி: ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் சிப் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பணத்தை கட்டு கட்டாக மறைத்து வைக்கும் இடங்களை செயற்கைக் கோள் மூலம் கண்டுபிடித்து ரெய்டு நடத்தி மீட்கலாம் எனவும் ஒரு வந்தி காட்டுத் தீ போல பரவியிருந்தது.

2000 ரூபாய் நோட்டு வரப்போகிறது என்று அது அறிமுகமாகும் முன்பே வதந்தி பரவியிருந்த நிலையில் இறுதியில் அது உண்மையானது. எனவே சிப் மீதும் மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஆர்.பி.ஐ அதிகாரிகள் அதை மறுத்து வந்தனர்.
இது என்னடா புது உருட்டா இருக்கு..!
— 🔥PLÑÎ கிங்🔥 (@palanikannan04) December 17, 2016
2000 ரூபாய் நோட்டுல இருந்து "சிப்" எடுத்து காட்றான்..👇👇👇 pic.twitter.com/lKu5oa8Ey5
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு வீடியோவில், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் போட்டோ இருக்கும் பகுதியிலிருந்து பிளேடு மூலம் ஒருவர் சிப்பை வெளியே எடுப்பது போன்ற காட்சி உள்ளது. நீங்களும் பாருங்கள். இது கண்கட்டி வித்தையா அல்லது உண்மையா என்பதை அறிய 2000 நோட்டுக்களை சேதப்படுத்திவிடாதீர்கள். அது சட்டப்படி குற்றம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications