45 பேர் கருகிய வோல்வோ பஸ் விபத்து: டிரைவருக்கு டபுள் ட்யூட்டி, பஸ்ஸில் பட்டாசுகள்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்தை ஓட்டியவர் ஓய்வின்றி வேலை பார்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வோல்வோ பேருந்து ஒன்று பெங்களூரில் இருந்து ஹைதராபாத் கிளம்பியது. அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் சென்று கொண்டிருக்கையில் மீடியானில் இடித்து டீசல் டேங்க் தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் பரவியதில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு டபுள் ட்யூட்டி போட்டதால் அவர் ஓய்வின்றி உழைத்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஓய்வில்லாததால் களைப்பாக இருந்த அவரால் பிரேக்கை கண்டுபிடிக்க முடியாமல் போனதாம். மேலும் பேருந்துக்குள் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
இந்த சம்பம் நடந்த 2 வாரத்திற்குள் பெங்களூரில் இருந்து மும்பைக்கு சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications