கடையில் நைசாக ஸ்மார்ட்போனை திருடிய பெண்: வீடியோ இதோ
டெல்லி: பெண் ஒருவர் கடையில் இருந்து ஸ்மார்ட்போன் ஒன்றை திருடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பெரிய பெரிய கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கிறார்கள். அப்படியும் சிலர் பொருட்களை திருடிவிடுகிறார்கள்.

இந்நிலையில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் விபரம்,
பெண் ஒருவர் கடையில் செல்போன் பிரிவில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன் ஒன்றை நைசாக எடுத்து வைத்துக் கொள்கிறார். அந்த பிரிவின் பொறுப்பாளர் வந்ததும் ஒன்றும் தெரியாதது போன்று பிற செல்போன்களின் விபரங்களை கேட்கிறார்.
அந்த நபருடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு தெரியாமல் தனது கையில் இருந்த செல்போனை தான் கொண்டு வந்த பையில் போட்டு தனது கைப்பையை அதன் மேல் வைத்து மறைத்துவிடுகிறார்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போன்று அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிடுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications