ஒடிசாவில் சுழன்று அடித்த டிட்லி புயல்.. கரையை கடக்கும் அதிரவைக்கும் வீடியோ!

டிட்லி புயல் இன்று கரையை கடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒடிசாவில் சுழன்று அடித்த டிட்லி புயல்.. கரையை கடக்கும் அதிரவைக்கும் வீடியோ!

    புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயல் கரையை கடந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருந்த டிட்லி புயல் தற்போது கரையை கடந்து இருக்கிறது. இது மிக அதிக கனமழையை ஒடிசா மற்றும் ஆந்திராவில் உண்டாக்க உள்ளது.

    WATCH: Titli Cyclone makes landfall in Odisha

    125 கி.மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்துள்ளது. இதனால் அதிகாலையில் இருந்து அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்த புயல் கரையை கடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கோபால்பூர் - வடக்கு ஆந்திரா இடையே கரையை கடந்துள்ளது.

    [கரையை கடந்தது டிட்லி புயல்.. ஒடிசா, ஆந்திராவில் கனமழை பெய்யும்]

    இதனால் பல வீடுகள் சேதம் அடைந்தது. 100 க்கும் அதிகமான மரங்கள் விழுந்துள்ளது. எத்தனை பேர் பலியானார்கள் என்று விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்த புயல் கரையை கடக்கும் வீடியோ உறைய வைக்கும் வகையில் உள்ளது. அதிகாலை 5 மணிக்கு வேகமாக வீச தொடங்கிய புயல் இப்போது வரை வீசி வருகிறது. 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகம் வரை இந்த புயல் வீசுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+