டெண்டுல்கருக்கு, தான் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார் மம்தா!
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய சச்சின் டெண்டுல்கருக்கு, மேங்கு வங்க முதல்வர் மம்தா தான் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார்.
டெண்டுல்கரின் 199வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதையடுத்து நேற்று போட்டி முடிந்தது. போட்டி முடிந்த பின் சச்சின் டெண்டுல்கருக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது.

இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொண்டு, சச்சினுக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான கங்குலி, சச்சின் டெண்டுல்கருக்கு தலைப்பாகை சூட்டி, கட்டிபிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படைத்தினார்.
மேலும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித், துர்கா சிலையை வழங்கினார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, தெண்டுல்கருக்கு 199 தங்க இலைகளை கொண்ட ஆலமரத்தின் நடுவில், டாஸ் போட்ட தங்க நாணத்தை வைத்து பரிசளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications