மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை 3-வது கட்டமாக 31 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை ஏப்ரல் 6-ந் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. 3-வது கட்டமாக 31 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அஸ்ஸாமிலும் நாளை 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 78 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 10,871 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. இதனால் நாளை வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications