நாடு முழுக்க விவாதப்பொருளாகியுள்ள முத்தலாக்.. பின்னணி என்ன?
டெல்லி: 'முத்தலாக்' நடைமுறை வரும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'முத்தலாக்' நடைமுறையை நீக்க வேண்டுமானால் சட்டம் இயற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யூ.யூ.லலித் மற்றும் அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 'முத்தலாக்' என்றால் என்ன என்பது குறித்த புரிதல் சமூகத்தில் பலருக்கும் இல்லை.

முத்தலாக் என்றால் என்ன?:
'முத்தலாக்' என்பது இந்திய இஸ்லாமிய சமூகத்தின் பின்பற்றக்கூடிய ஒரு விவாகரத்து நடைமுறை. தலாக் என்ற வார்த்தையை 3 முறை கூறி ஒரு இஸ்லாமிய ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடியும்.
இப்படி தலாக் சொல்வது வாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று கிடையாது. எழுத்து வடிவிலும் கூட இருக்கலாம். சமீப காலங்களில் எஸ்எம்எஸ், இமெயில், வாட்ஸ்அப், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக கூட தலாக் சொல்லப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணத்தை கூறி விவாகரத்திற்கு கணவர் விண்ணப்பிக்கலாம். கணவர் தலாக் சொல்லும்போது மனைவி உடனிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தலாக் கூறப்படும் காலகட்டங்களுக்கு நடுவே இடைவெளி இருத்தல் அவசியம். இந்த நேரங்களில் தம்பதிகளை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கும். விவாகரத்தான பெண் மீண்டும் அதே கணவரை திருமணம் செய்ய முடியாது. அப்படி திருமணம் செய்ய நினைத்தால் இன்னொருவரை திருமணம் செய்துவிட்டே முதல் கணவரை திருமணம் செய்ய வேண்டும். இதற்கு நிக்கா ஹலாலா என்று பெயர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications