இளவரசர் சார்லஸ் பர்த்டேவுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியலையே: குழம்பும் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தற்போது கேரளாவில் உள்ளார். இந்நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அவருக்கு என்ன பரிசு அளிப்பது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலா பார்க்கர் பவ்ல்ஸுடன் 9 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 11ம் தேதி கேரளா சென்றனர். சார்லஸ் கேரளா வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் அவர் தனது 65வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் சார்லஸுக்கு பிறந்தநாள் பரிசாக எதை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாராம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. சாண்டி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து சார்லஸை நாளை காலை சந்திக்கவிருக்கிறார். சாண்டி வளர்ந்த ஊரான குமரகோமில் தான் இளவரசர் சார்லஸ் தங்கியுள்ளார்.
இளவரசருக்கு அளிக்கும் பரிசு அவர் பொக்கிஷமாக பார்த்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும் என்று சாண்டிக்கு சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.
சாண்டியை சந்தித்த பிறகு இளவரசர் தனது மனைவியுடன் கொச்சியில் இருந்து கொழும்பு செல்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications