4 மாநிலங்களுடன் சேர்த்து தெலுங்கானாவிற்கும் தேர்தலா?.. இன்று முக்கிய முடிவு!
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்திற்கு எப்போது தேர்தல் நடத்துவது என்று இன்று முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு நேற்று பதவி விலகினார். இதனால் அங்கு ஆட்சி கலைந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 2014ல் தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் தற்போது அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது.முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவெடுத்தது உள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தி அமைச்சரவையை கலைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது பற்றிய அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் விவாதம் நடனத்த உள்ளது. இன்று மதியம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுபற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த வருடம் டிசம்பரில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்தே இன்று விவாதம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications