ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் யாருடைய குரலையும் உணர முடியவில்லை.. அப்பல்லோ தகவல்
மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் குரல் அழைப்பை உணர முடியவில்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்விக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது அவரால் யாருடைய குரல் அழைப்பையும் உணர முடியவில்லை என அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேததி காலை ஜெயலலிதா வாந்தி எடுத்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரால் யாருடைய குரலையும் உணர முடியவில்லை என எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

5 முதல் 7 நாட்கள் வரை அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதும் அவருடைய ஆக்ஸிஜன் அளவு 98% ஆக அதிகரித்ததாக அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ஆம் தேதி காலை உணவு உட்கொண்ட ஜெயலலிதா திடீரென வாந்தி எடுத்தார் என அப்பல்லோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4.20 மணிக்கு அவர் டிவி பார்த்தார் என்றும் மாலை 5.30 மணிக்கு அவருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டதாகவும் அப்பல்லோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications