"உங்களை யாரும் பலாத்காரம் செய்யலியே அப்புறம் ஏன் அதையே கேக்குறீங்க"? நிருபர்கள் மீது பாய்ந்த அகிலேஷ்
லக்னொ: "நீங்கல்லாம் பாதுகாப்பாதானே இருக்கீங்க, அப்புறம் உங்களுக்கு என்ன கவலை பாலியல் பலாத்காரத்தை பற்றி" என்று பத்திரிகையாளர்களை பார்த்து எரிந்து விழுந்தார் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

உத்தரபிரதேசத்தில் தினம் ஒரு பாலியல் பலாத்காரமாவது நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று, சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன உ.பி.யில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன்சமாஜ் தலைவி மாயாவதி கோரிக்கைவிடுக்கும் அளவுக்கு அங்கு நிலைமை மோசம்.
இந்நிலையில் தலைநகர் லக்னொவில் இன்று முதல்வர் அகிலேஷ் யாதவிடம் தொடரும் பாலியல் பலாத்கார பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்தார். "நீங்கள் (பத்திரிகையாளர்கள்) ஏதாவது பிரச்சினையை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளீர்கள். அப்புறம் எதற்காக கவலைப்படுகிறீர்கள்?" என்று ஆத்திரத்தில் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், எந்த மாநிலத்தைவிடவும் சிறப்பான காவல் துறை கட்டுப்பாட்டு அறை உத்தரபிரதேசத்தில் உள்ளது. ஆபத்து என்று அழைப்பு வந்தாலே போதும் உடனே போலீசார் அங்கு இருப்பார்கள் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு நடையை கட்டினார் அகிலேஷ் யாதவ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications