பஞ்சாபில் தலித் பெண்ணை ஆபீஸில் இருந்து வெளியே இழுத்து வந்து, கடத்தி பலாத்காரம்
சன்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் 24 வயது பெண்ணை அவர் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் பகுதியை சேர்ந்தவர் குர்ஜிந்தர். அவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயது தலித் பெண் மீது ஆசை கொண்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த மாதம் 25ம் தேதி அந்த பெண் வேலைபார்க்கும் கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்றார்.

அங்கிருந்த அந்த பெண்ணை அவர் அனைவர் முன்பும் தரதரவென வெளியே இழுத்து வந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண் உதவி கேட்டு அலறியும் யாரும் உதவி செய்யவில்லை.
இதையடுத்து குர்ஜிந்தர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பண்ணை வீடு ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து மறுநாள் விடுவித்தார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் கழித்து தான் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் குர்ஜிந்தர் இன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications