ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பொது மக்கள் முன்னிலையில் பெண் ஒருவரை ராணுவ வீரர் உள்பட 5 பேர் சேர்ந்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜகனூ பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பில்லியனாக சென்றுள்ளார். அப்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தை மறித்து அந்த பெண்ணிடம் முறை தவறி நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். உடனே அந்த கும்பல் அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுவிட்டார். அந்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications