ஹைட்ரோகார்பன் திட்டம் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்
மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு தேவை என பிரதான் தெரிவித்தார
டெல்லி: நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க 22 நிறுவனங்களுடன் டெல்லியில் இன்று மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர், தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் பேசுகையில், நெடுவாசல் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட தேவையில்லை, மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு தேவை. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம் மட்டும் போடப்பட்டுள்ளது, திட்டத்தை செயல்படுத்த நாட்களாகும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications