டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
அமிர்தசரஸ்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 25 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. விவசாயிகளைப் பொறுத்தவரையில் புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி போராட்டட்தில் பங்கேற்ற விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த சீக்கிய மதகுரு ஒருவர் டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடம் அருகே துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு பஞ்சாப் திரும்பிய குர்லாப்சிங் என்ற 22 வயது விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் தயாள்புரா மிர்சா கிராமத்தில்தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications