உயிரைக் கொடுக்கத்தயார்: கேஜ்ரிவால் முன்பு ரத்தம் சிந்திய இளைஞர்
டெல்லி: மக்கள் தர்பார் கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கை மணிக்கட்டை கிழித்துக் கொண்டு உங்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயார் என்று கூறினார்.
டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அம்மாநில முதல்வராக கேஜ்ரிவால் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
அதற்கு முன்பாக மக்களை சந்தித்து குறைகேட்டு வருகிறார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டியோலியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஜமீல் அகமது, கேஜ்ரிவால் முன் திடீரென தனது மணிக்கட்டை பிளேடால் கிழித்துக்கொண்டார்.
அப்போது பேசிய அந்த இளைஞர், விடுதலைப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் "ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன்" என்று கூறியிருந்ததை நினைவுபடுத்தினார். அது போல் உங்களுக்காக நான் எதுவும் செய்ய தயார். என் உயிரையும் கொடுக்க தயார் என கேஜ்ரிவாலிடம் கூறினார்.
தனது ஆதரவாளர்களை அழைத்து, உடனடியாக அகமதுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அகமது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications