லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
திரிபோலி: லிபியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய த்ரைகக்டலில் மூழ்கியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லிபியாவில் அதிபராக இருந்த கடாபி படுகொலைக்குப் பின்னர் அரசியல் குழப்பங்கள் தொடருகின்றன. இதனையடுத்து லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய கடற்கரை பகுதிக்கு அடைக்கலம் கோரி பல்லாயிரக்கணக்கில் வெளியேறி உள்ளனர்.

ஆனால் மத்திய தரைக் கடலில் இந்த அகதிகள் மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் விபத்தில்தான் முடிந்துள்ளன. இதுவரை 1,000க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் லிபியா தலைநகர் திரிபோலிக்கு வடகிழக்கே 130 அகதிகளுடன் சென்ற ரப்பர் படகு கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஓசன் வைக்கிங் என்ற மீட்பு கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடலில் மூழ்கிய ரப்பர் படகின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை சடலங்கள்தான் கிடைத்து கொண்டிருக்கின்றன.. ஆனால் உயிர் பிழைத்தவர்கள் எவரும் மீட்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications