வானில் நேருக்கு நேர் மோதி கடலில் விழுந்த விமானங்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே கோரம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அருகே, இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதத்தில், இரண்டு சிறிய ரக விமானங்களும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், இரு விமானங்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கடலில் துறைமுகம் அருகே விழுந்து மூழ்கி உள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்கள் பீச்கிராப்ட் 35 பொனான்சா மற்றும், சிட்டாப்ரியா என்று தெரியவந்துள்ளது. இதில் சிட்டாப்ரியா, சாகச விமானமாகும். டொர்ரான்ஸ் ஏர்போர்ட்டை சேர்ந்தது இந்த விமானம். இவ்விபத்தில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடலுக்குள் சடலங்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications