இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 6.5 ஆக பதிவு
சுமத்ரா: இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 155 கி.மீ., தொலைவில், 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் , சிக்லாப் , பொங்கோல், தோபாயோ போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தகவல் வெளியானது.
அவை சில நிமிடங்களுக்கு நி இந்தோனேசியாவின் பாடாங் நகரிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிர்சேதமோ பொருள்சேதமோ ஏதும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ‘பசிபிக் நெருப்பு வட்டத்தில்' இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 2.8 லட்சம் பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications