ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு
பாங்காக்: டெல்லியில் இருந்து 231 பயணிகளுடன் தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாங்காக் விமான நிலையத்தில் தனியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா ஜெட்-332 என்ற விமானம் 231 பயணிகள் மற்றும் விமான பணியார்கள் 10 பேருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து பாங்காக் விமான நிலைய கண்காணிப்பாளர் ஏர் இந்தியா விமானத்தை, விமான நிலையத்தில் தனியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து பாங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் மற்ற விமானங்கள் இருக்கும் இடத்தை விட்டு தனியே ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications