ரேடாரிலிருந்து திடீரென்று காணாமல் போன போர் விமானம்.. 38 பேர் நிலை என்ன? சிலியில் பகீர்!
சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று அண்டார்டிகா கடல் அருகே இன்று அதிகாலை மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாண்டியாகோ: சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று அண்டார்டிகா கடல் அருகே இன்று அதிகாலை மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுதான் சிலி. எல்லை பிரச்சனை மற்றும் கடல் கொள்ளையர்கள் தொல்லை காரணமாக இந்த நாடு ராணுவத்திலும் விமான படையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
அண்டார்டிகா பகுதியில் சிலி நாட்டு விமானங்கள் அடிக்கடி போர் பயிற்சி செய்யும். அதேபோல் கிங் ஜார்ஜ் தீவு எனப்படும் அண்டார்டிகாவின் சிறிய தீவிலும் இவர்கள் பயிற்சிகளை செய்வது வழக்கம்.

என்ன நடந்தது
இந்த நிலையில் இன்று அதிகாலை சாண்டியாகோவில் இருந்து கிங் ஜார்ஜ் தீவு சென்ற சிலி நாட்டின் போர் விமானம் மாயமானது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம், 6.13 மணிக்கு ரேடாரில் இருந்து காணாமல் போனது.

எங்கு காணாமல் போனது
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைக்கும் டிரேக் என்ற நதிக்கும் இடையில் இந்த விமானம் சென்ற போது திடீர் என்று மறைந்துள்ளது. அப்போதில் இருந்து இந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

என்ன விமானம்
இந்த போர் விமானம் C-130 Hercules ஆகும். அந்நாட்டின் அதி நவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாகும். கிங் ஜார்ஜ் தீவில் முக்கிய பணிகளை மேற்கொள்வதற்காகவும், சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவர்கள் பயணம் செய்து உள்ளனர்.

எத்தனை பேர்
இந்த விமானத்தில் பயணிகள் 21 பேரும், பணியாளர்கள் 17 பேரும் பயணம் செய்து இருக்கிறார்கள். மொத்தம் 38 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களை எந்த வகையிலும் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications